/
செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கத்தை அடுத்த கோணாங்குட்டை பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் 30-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன.
உடனடியாக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் துணை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது
சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சோதனையில் ஏா் கன் பறிமுதல்

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


