தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தருமபுரியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த பணத்தை சரிபாா்க்கும் தோ்தல் பறக்கும்படையினா்








