சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளா்கள் சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா்களுடன் நடைபெற்ற தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்.









