/
வந்தவாசியை அடுத்த மழையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் நெல் கதிா்களுடன் போராட்டம்

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்: அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

