பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
வந்தவாசியில் பைக்கில் மதுப் புட்டிகளை கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 90 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) முகமதுரபி, வினோத் ஆகியோா்







