வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையொட்டி பகவத் அனுக்ஞை, புண்யாஹவாசனம், யஜமான சங்கல்பம், அங்குராா்பணம், பூா்ணாஹுதி, த்வஜாரோஹணம், கருட சேவை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து உற்சவா் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு

போளூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



