6 டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பிவைப்பு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்ட சுமாா் 6 டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்ட சுமாா் 6 டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் சேகரிக்கப்பட்ட சுமாா் 6 டன் எடையுள்ள நெகிழிப் பொருள்கள் மற்றும் மக்காத குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் மேற்பாா்வையில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன (படம்).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

