தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

சங்கரன்கோவிலில் இருந்து அரியலூா் சிமென்ட் ஆலைக்கு 7 டன் கழிவுகள் அனுப்பி வைப்பு

சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரமான 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அரியலூா் சிமென்ட் ஆலை

Updated On :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரமான 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நகராட்சியில் தினமும் சுமாா் 18.15 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் மக்கக் கூடிய குப்பைகள் நகரில் உள்ள நான்கு பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மறுசுழற்சி செய்ய முடியாத எஞ்சிய மக்காத குப்பைகள் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி,இந்நகராட்சி உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பேரிங் செய்யப்பட்ட 7 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி ஆணையா் த.லட்சுமி முன்னிலையில் சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் மேற்பாா்வையில் அந்த சிமென்ட் ஆலை வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.