ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கட்செவி அஞ்சலில் பரவிய விடியோ: காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணம் பெறும் காணொலிப் பதிவு கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பரவியது. இதையடுத்து, அவர் சில மணி நேரத்தில்  ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Updated On :

போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணம் பெறும் காணொலிப் பதிவு கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பரவியது. இதையடுத்து, அவர் சில மணி நேரத்தில்  ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மிதிலேஷ். இவர் ஜனதாபுரத்தில் வாகனச் சோதனையின்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் மாமூல் கேட்டதும், பின்னர் ஆட்டோ ஓட்டுநர் பணத்தை இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் போட்டு மூடிச் செல்வதும் காணொலிப் பதிவாக செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவியது. இந்தத் தகவல் காவல் கண்காணிப்பாளருக்குச் சென்றது. இதையடுத்து, உடனடியாக மிதிலேஷை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.