அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்

திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:57 pm

DIN

திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலைப் பகுதியில் புதிதாக சாலை அமைத்துத் தரக் கோரி கடந்த 30-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  16 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பாமலும், குடியுரிமைகளை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், புதன்கிழமை முதல் தங்களது வீடுகளில் முன் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.