6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கோபுர மின் பாதை பணி: 10 கிராமங்களில்  6 நாள்களுக்கு மின் நிறுத்தம்

வாணியம்பாடி அருகே கோபுர மின் பாதை அமைப்பதால் 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.  

Updated On :9 ஏப்ரல் 2018, 11:09 pm

வாணியம்பாடி அருகே கோபுர மின் பாதை அமைப்பதால் 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.  
இதுகுறித்து வாணியம்பாடி கோட்ட மின் செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
வாணியம்பாடியை அடுத்த சிக்ணாங்குப்பம் அருகில் புதிய 800 கி.வோ கோபுர மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வரையில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அலசந்தாபுரம், புல்லூர், சிக்கணாங்குப்பம், ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, தெக்குப்பட்டு, தும்பேரி, வெலதிகாமணிபெண்டா ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.