பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காஷ்மீரில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபா மரணத்துக்கு நீதிகேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தேவகிராணி தலைமை வகித்தார். மாநில மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் கிருஷ்ணவேணி, நகரத் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் சினேகா, மகேஸ்வரி, வரலட்சுமி, மணியம்மாள், செல்வகுமார், ராஜேந்திரன், பெரியதம்பி, திமுக பேச்சாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


