9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சாலைப் பாதுகாப்பு  விழிப்புணர்வுப் பேரணி

ஆம்பூர் ரோட்டரி சங்கம், ஆனைக்கார் ரபீக் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:44 am IST

ஆம்பூர் ரோட்டரி சங்கம், ஆனைக்கார் ரபீக் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் ரோட்டரி சங்கத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து பேரணி தொடங்கியது. முக்கியச் சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. பள்ளிச் செயலாளர் சி.குணசேகரன், தலைமை ஆசிரியர் குமரகுருபாரதி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு வில்லை ஒட்டப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.