பாமக துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை சேர்ந்த க.சரவணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவின் துணை பொதுச்செயலர்கள் நாடாளுமன்றத் தொகுதி முழுவதையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கட்சியில் சமூகநீதி வழக்குரைஞர் பிரிவின் மாநிலச் செயலராக இருந்துவரும் க.சரவணன், கட்சியில் ஏற்கெனவே வேலூர் கிழக்கு மாவட்டச் செயலராக பதவி வகித்தவர். மேலும், காவனூர் ஊராட்சித் தலைவராக 5 வருடம் இருந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

