ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தின விழா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தின விழா ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தின விழா ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் சி. ஓம்பிரகாசம் தலைமை வகித்தார். ரெட்டைமலை சீனிவாசனின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சந்திரன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், நாகப்பன், ரவிக்குமார், அருண், பழனி, தென்னவன், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...