லோக் ஜனசக்தி கட்சிப் பொதுக்கூட்டம்
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் 72-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திமிரி திரெளபதி அம்மன் கோயில் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் 72-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திமிரி திரெளபதி அம்மன் கோயில் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வேலூர் மாவட்டத் தலைவர் சி.முனுசாமி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பி.பி.பொன்னன் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் ச.வித்யாதரன், பொதுச் செயலாளர்கள் ஆனந்த், ஏ.சி.சண்முகம் மகளிரணித் தலைவர் மு.வசந்தகுமாரி, மாநிலச் செயலாளர் பிரபாகர், நகரத் தலைவர் டி.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...