ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உத்தரவின் பேரில், ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் தீவிர வரிவசூல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி, 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 100 சதவீதம் வசூல் செய்தனர்.
100 சதவீதம் வரிவசூல் செய்தமைக்காக செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

