மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தன்வந்திரி பீடத்தில் லக்ஷ்மி  குபேரர் யாகம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டி ஒரு கோடி தாமரை

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டி ஒரு கோடி தாமரை விதைகளைக் கொண்டு ஒரு கோடி ஜபத்துடன் சிறப்பு யாகம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. 
யாகத்தின் 6- வது நாளான திங்கள்கிழமை 60 லட்சம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரைப் பூக்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆர்.நந்தகோபால், இந்து முன்னணி அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் எம்.பால்மாரியப்பன், ஸ்ரீராம் பட்டாச்சாரி, தென் இந்திய புரோகித சங்கத் தலைவர் வி.ஆர்.சீதாராமன், படவேட்டம்மன் கோயில் நிர்வாகி டபிள்யூ.ஜி.முரளி உள்ளிட்ட பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் அருட்பிரசாதம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.