ஆம்பூர் நகரம், பேர்ணாம்பட்டு, மாதனூர் ஒன்றிய இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூர் கோட்டச் செயலாளர் எம். தீனதயாளன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.ஏழுமலை வரவேற்றார். கோட்டத் தலைவர் கே.மகேஷ் சிறப்புரையாற்றினார். பேர்ணாம்பட்டு ஒன்றியத் தலைவர் எஸ். சத்யா நன்றி கூறினார்.
இந்து முன்னணி விநாயகர் ஊர்வல விழாக் குழுவுக்குத் தலைவராக எம்.தீனதயாளன், பொதுச் செயலாளர் வி.ஜெ.விஜயகுமார், செயலாளர்கள் எம்.அன்பு, வி.வாசுதேவன், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், நக்கீரன், துணைத் தலைவர்கள் சே.ஏழுமலை, சரவணன், பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்: விநாயகர் சிலைகளுக்கு அந்தந்த விழாக் குழுவினரே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |

பயங்கரவாதி பிரதமர் மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

