ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (40). இவர், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் புறவழிச் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை போலீஸார் நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். அவர்களிடம் போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (25), ராகுல் (30) என்பதும், அவர்கள் குமரவேலின் இரு சக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில், போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Vijay வெளியிட்ட புதிய அறிவிப்புகள்! | கன்னியாகுமரி | தவெக பிரசாரம் | TN Assembly Election 2026

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

