தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

விபத்தில் தொழிலாளி சாவு

சென்னை திருவேற்காடு வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (49). தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரியில் இருந்து

Updated On :13 பிப்ரவரி 2019, 7:00 am IST

சென்னை திருவேற்காடு வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (49). தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரியில் இருந்து லாரியில் டைல்ஸ் ஏற்றி கொண்டு சென்றார். அவர் டைல்ஸ் மீது அமர்ந்து பயணம் செய்தார். பச்சக்குப்பம் மேம்பாலத்தில் சென்றபோது சேகர் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.