இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பள்ளி மாணவியருக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல்

Updated On :23 ஜனவரி 2019, 11:34 pm IST

மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சமீனா ஆங்கில பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில்  2-ஆம் இடமும், அதே வகுப்பில் பயிலும் மோகனப்பிரியா தமிழ் கையெழுத்துப் போட்டியில் முதலிடமும் பெற்றனர் . இவர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி  ரொக்கம் மற்றும் சான்றிதழை அண்மையில் வழங்கினார். 
பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.வெங்கடேசன்ஆகியோர்  மாணவியரை  பாராட்டி புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை  பரிசாக வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.