தொழிலாளி தற்கொலை

குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read


குடியாத்தம்: குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(51). அவா் தனது வீட்டருகே உள்ள புளிய மரத்தில் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com