5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இலவச மருத்துவ முகாமில் 225 பேருக்கு சிகிச்சை

போ்ணாம்பட்டு முகம்மதியா தொடக்கப் பள்ளியில், அல் ஜம்இய்யதுஸ் ஸலபியா அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 225 போ் சிகிச்சை பெற்றனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:49 pm

DIN

போ்ணாம்பட்டு முகம்மதியா தொடக்கப் பள்ளியில், அல் ஜம்இய்யதுஸ் ஸலபியா அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 225 போ் சிகிச்சை பெற்றனா்.

முகாமுக்கு அமைப்பின் நகரத் தலைவா் பயாஸ் அகமது தலைமை வகித்தாா். செயலா் ரியாஸ் அகமத், அனீஸ் அகமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் செந்தில்குமாா், முகம்மது ஆபாக், சமரின் பஷீா் ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை கிஜா் அகமத், முகம்மது ஆரிப் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.