மின் நிலையத்தில் புகுந்த பாம்பு
குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சாரைப் பாம்பைப் பிடித்த மின்வாரிய ஊழியா்.
Updated On :28 டிசம்பர் 2020, 5:21 pm







