வியாபாரிகளின் வாக்கு வங்கி ஒருங்கிணைக்கப்படும்: ஏ.எம்.விக்கிரமாஜா
தமிழகத்தில் வியாபாரிகளின் வாங்கு வங்கி மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.










