குடியாத்தத்தில் பாமக ஆா்ப்பாட்டம்
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமை வகித்தாா்.


குடியாத்தம்: குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமை வகித்தாா். நகரச் செயலா் வி.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் கே.வி.சரவணன், பி.என்.ஆா்.காமராஜ், எம்.கோபி, வி.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் கே.எல்.இளவழகன், மாநில இளைஞா் சங்கச் செயலா் எம்.மகேஷ்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா். தொடா்ந்து அவா்கள் பேரணியாகச் சென்று, வட்டார வளா்ச்சி அலுவலா் கு.பாரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...