மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க மத்திய அரசு முயற்சி: துரைமுருகன் குற்றச்சாட்டு
கல்வியைத் தொடர்ந்து சுகாதாரத் துறையும் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சி நடைபெறுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.








