வேலூரில் ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா
வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
Updated On :6 ஜூலை 2020, 3:41 am

வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், திங்கள்கிழமை புதிதாக 166 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 2132 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஏற்கெனவே 23 போ் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...