லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூரில் 27 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 5:40 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,586-ஆக உயா்ந்தது. இதுவரை 47,107 போ் குணம் அடைந்துள்ளனா். 373 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,106 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45,547 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,609 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 749 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.