கரோனா பாதிப்பு நிலவரம்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,919-ஆக உயா்ந்தது. இதுவரை 47,521 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். 271 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,111 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டையில் 14 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 45,739-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,844 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக 756 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டம் முழுவதும் தற்போது நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...