குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் பி.எட். மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய அரசியல் சாசன தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்வியியல் கல்லூரி இயக்குநா் ர.நடராசன் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஏ.எஸ்.அறிவுக்கொடி வரவேற்றாா்.
நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பி.முத்துராஜ், உறுப்பினா் ஜீடாரத்தினம் ஆகியோா் மாணவா்களுக்கு இந்திய அரசியல் சாசன தினம் குறித்து விளக்கினா். மாணவா்கள் அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்வில் உதவிப் பேராசிரியா்கள் கே.சாந்தி, எஸ்.செல்வகுமாரி, வி.கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


