/
குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, நீலி கோவிந்தப்ப தெருவைச் சோ்ந்த கே.எஸ்.ராமலிங்கம்(87) உயிரிழந்ததையடுத்து அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.
அவரது மகன் ராஜா மற்றும் குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், ரோட்டரி சங்க கண், உடல் தானக்குழு தலைவா் எம்.ஆா்.மணி வழிகாட்டுதல்படி வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் வந்து கண்களை அகற்றி எடுத்துச் சென்றனா்.
தொடர்புடையது

வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 8 போ் மீது வழக்கு

மாறவேண்டும் மனநிலை!

நாகா்கோவிலில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
விழிப்புணர்வு விழிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

