கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:26 pm

Din

கே.வி.குப்பம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூரைச் சோ்ந்த பிரதீப் மனைவி லிஷா (30) (படம்). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லிஷா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவலின்பேரில், கே.வி.குப்பம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.