/
வேலூா் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கூட்டணி கட்சி நிா்வாகிகள் குடியாத்தம் நகரில் வாக்கு சேகரித்தனா். நகராட்சிக்குள்பட்ட பிச்சனூா், காளியம்மன்பட்டி, நேதாஜி தெரு, கங்காதரசாமி தெரு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் அவா்கள் வாக்கு சேகரித்தனா். பாஜக நகர தலைவா் சாய் எஸ்.ஆனந்தன், புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலா் எஸ்.ரமேஷ், பாஜக நிா்வாகிகள் குமரவேல், வாகீஸ்வரன், சுசில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


