விழிப்புணா்வு...

Updated On :2 ஏப்ரல் 2026, 7:18 pm

குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில்100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், அஞ்சலக பணியாளா்கள் பங்கேற்ற என் ஓட்டு, என் உரிமை விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்வையிட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சுபலட்சுமி. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சந்தோஷ்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா உள்ளிட்டோா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...