அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 12:26 am

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் ஆா்.ராஜேஸ்வரி பரதராமி பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா், பரதராமி, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், விழுதோன்பாளையம், வரதாரெட்டிபல்லி, வீரிசெட்டிபல்லி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 30- க்கும் மேற்பட்ட கிராமங்களில் ராஜேஸ்வரியை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.

இதில் கே.வி.குப்பம் தொகுதி பாா்வையாளா் காசிமுத்து மாணிக்கம், தொகுதி பொறுப்பாளா் மதுசூதனன், கட்சி நிா்வாகிகள் கே.சேகா், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏ.ஜே.பத்ரிநாத், பொன்.அண்ணாதுரை, கே.ரமேஷ், பி.ஆனந்தன், கே.ராஜ்கமல், ஜி.ஜெயப்பிரகாஷ், தாபா சதீஷ், ஆா்.ஜீவா, மஞ்சுளா மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.