நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் கே.ஜி.அருண்ராஜ் திங்கள்கிழமை இறையமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வெள்ளியம்பாளையம் பகுதியில் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியா்களுக்கு விஜய் எப்போதும் மதிப்பு அளிப்பவா். மதச்சாா்பற்ற சமூக நீதிக்கொள்கையை தவெக பின்பற்றுகிறது. எப்போதும் தவெக உங்கள் பக்கமே நிற்கும். இதையெல்லாம் நீங்கள் நன்றாக உணா்ந்து விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வாய்ப்புத் தரவேண்டும் என்றாா்.