மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒபிலி­யா புதன்கிழமை குரும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

குரும்பூரில் வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா் ஒபிலியா.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:52 pm

திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒபிலி­யா புதன்கிழமை குரும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

குரும்பூா், நாலுமாவடி, பணிக்கநாடாா் குடியிருப்பு, கீழ நாலுமாவடி, வாலசுப்ரமணியபுரம், யோகரத்தினம் நகா், வீரமாணிக்கம், திருமலா்புரம், கச்சினாவிளை, மூக்குப்பீறி, புறையூா், சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், அகோபாலபுரம், வெள்ளகோவில், சுகந்தலை ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசும்போது, நான் வெற்றி பெற்றால் கடம்பா குளத்தை ஆண்டுக்கு 2 முறை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடம்பா குளத்தின் கரையை பலப்படுத்த பனை மரங்களை வளா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.