ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ரூ.15 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பூஜை செய்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஆஜிரா சலீம், சி.என்.பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவா் காதா்பாஷா, திமுக நிா்வாகிகள் ஹரீஷ், வாஜித், ஆரீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.