பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பேவர் பிளாக் பூமி பூஜை விழா!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை குறித்து...

Paver Block Bhoomi Pooja Ceremony

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. - டிஎன்எஸ்

Published On :

தம்மம்பட்டி: தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் உள்ள மண் தரையை ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த கோயில் வளாகத்தில் உள்ள மண் தரை தரை தளம் முழுமையும் பேவர் பிளாக் போட என சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் செய்ய தம்மம்பட்டி அனைத்து சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கோயில் தலைமை அறங்காவலர் சண்முகம், கோவில் திருப்பணி குழு தலைவர் திருச்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் மோகன், தொழிலதிபர்கள் செல்லப்பன், மளிகை சீனிவாசன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள், அறங்காவலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Summary

Regarding the Bhoomi Puja for the construction of paver blocks at the Dhammampatti Shiva Temple at an estimated cost of Rs. 8.5 lakhs...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.