ஆந்திர நபரிடம் உரிய ஆவணம் இல்லாத ரூ. 14 லட்சம், 17 பவுன் நகை பறிமுதல்
கே.வி.குப்பம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஆந்திர மாநில நபா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரொக்கம் ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கே.வி.குப்பம் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள்.








