விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
/

மண்​டல யோகா:​ சிவன்​மலை ஜேஸீஸ் மாண​வர்​கள் வெற்றி

ஈரோடு, மார்ச் 21: மண் டல அள வி லான யோகா போட் டி யில், சிவன் மலை ஜேஸீஸ் மாண வர் கள் வெற்றி பெற் றுள் ள னர். தமிழ் நாடு விளை யாட்டு மேம் பாட்டு ஆணை யம் மற் றும் பள் ளிக் குழந் தை கள் நல் வாழ்வு யோக கல்வ

Updated On :20 செப்டம்பர் 2012, 7:05 pm IST

ஈரோடு, மார்ச் 21: மண் டல அள வி லான யோகா போட் டி யில், சிவன் மலை ஜேஸீஸ் மாண வர் கள் வெற்றி பெற் றுள் ள னர்.

தமிழ் நாடு விளை யாட்டு மேம் பாட்டு ஆணை யம் மற் றும் பள் ளிக் குழந் தை கள் நல் வாழ்வு யோக கல்வி இயக் க கம் சார் பில் திருப் பூர் டிகேடி கல் லூரி வளா கத் தில் மண் டல அள வி லான யோகா போட் டி கள் சனிக் கி ழமை நடை பெற் றன.

பல் வேறு மாவட் டங் க ளைச் சேர்ந்த யோகா வீரர்- வீராங் க னை கள் கலந்து கொண்டு, தனித் தி றன் யோகா ச னங் கள், குழு ஆச னங் கள், யோகா நாட் டிய கலை நிகழ் வு க ளில் பங் கேற் ற னர்.

காங் கே யம் சிவன் மலை ஜேஸீஸ் மெட் ரிக். மேல் நி லைப் பள்ளி மாணவ- மாண வி யர் சர வ ணக் கு மார், விக் னேஷ் வர், தர் ஷினி ஆகி யோர் வெவ் வேறு பிரி வு க ளில் வெற்றி பெற் ற னர்.

பள் ளித் தலை வர் ஜி.ராம சாமி, தாளா ளர் சி.பழ னி சாமி, முதல் வர் சாவித்ரி சுப் ர ம ணி யம் மற் றும் ஆசி ரி யர் கள் இவர் க ளைப் பாராட் டி னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.