கோவை: பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்
பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாநில பொதுச்செயலாளா் ஜி.கே.செல்வகுமாா் உள்பட 4 பேறர் பங்கேற்றனர்.

கோவை: பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்

கோவை: பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்
பாஜக மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில தலைவா் தலைவா் முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளா் ஜி.கே.செல்வகுமாா், மாநில பொருளாளா் எஸ் ஆா் சேகா், மாநில துணைத் தலைவா் கனகசபாபதி மற்றும் கோவை நகா், கோவை தெற்கு, கோவை வடக்கு, நீலகிரி ஆகிய நான்கு கோட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...