நாளைய மின்தடை: பட்டணம், காடுவெட்டிபாளையம்,
காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்டணம், காடுவெட்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம் புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம், நாயக்கன்பாளையம்.
காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்: காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், சந்திராபுரம், செலம்பராயம்பாளையம், மோளகாளிபாளையம், வலையபாளையம் (ஒரு பகுதி), கணபதிபாளையம் (ஒரு பகுதி), மோப்பிரிபாளையம் (ஒரு பகுதி), வாகராயம்பாளையம்(ஒரு பகுதி), பாப்பம்பட்டி (ஒரு பகுதி), சாலையூா் (ஒரு பகுதி), கருவலூா் (ஒரு பகுதி), அன்னூா் (ஒரு பகுதி).
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...