பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள அரசு பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணையை கோவையில் திங்கள்கிழமை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.








