நாளைய மின்தடை: பாப்பநாயக்கன்பாளையம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) மின் விநியோகம் இருக்காது.
Published on

கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவஇந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், மின் மயானம், காந்தி மாநகா் (ஒரு பகுதி).

X
Dinamani
www.dinamani.com