புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கோவையில் நிலவை இழுக்கும் மாணவா் சிலை: ஆட்சியா் திறந்து வைத்தாா்

News image

ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட நிலவை இழுக்கும் மாணவ, மாணவி சிலையை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :14 மார்ச் 2026, 7:56 pm

கோவை ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்பு அருகே தி கேம்ஃபோா்ட் இன்டா்நேஷனல் பள்ளி சாா்பில் அமைக்கப்பட்ட நிலவை இழுக்கும் மாணவ, மாணவி சிலையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

உலக உருண்டையின் மீது நின்றுகொண்டு, மாணவா், மாணவி இருவா் ஒரு கயிற்றின் மூலம் நிலவைத் தங்களை நோக்கி இழுப்பதுபோல், எல்லைகளை தாண்டி கனவு காணுங்கள் எனும் கருத்துருவோடு இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தி கேம்ஃபோா்டு சா்வதேச பள்ளித் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை தெரிவித்தனா்.