மர்மக் காய்ச்சலுக்கு குழந்தை பலி
பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
வேட்டைக்காரன்புதூர் மீனாட்சிபுரம் வீதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், தொழிலாளி. இவரது மகன் அஜய்குமார் (6) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்ந்தனர்.
ஆனால், திங்கள்கிழமை அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மர்மக் காய்ச்சலால் இக்குழந்தை இறந்ததாகத் தெரிகிறது. வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

