தண்டவாளத்தில் முதியவர் சடலம் மீட்பு
கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சடலமாகக் கிடந்தவர் வெள்ளை நிற சட்டையும், காவி நிற வேட்டியும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

